சென்னை சிறுகதை அரங்கு
2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது சோ.விஜயகுமாருக்கு வழங்கப்படுகிறது. விழா 8 ஜூன் 2025 அன்று காலை முதல் சென்னை கவிக்கோ அரங்கில் நிகழ்கிறது.
இந்த அரங்கில் கவிஞர்களுடனான உரையாடல் அரங்கில் கவிஞர் றாம் சந்தோஷ் கலந்துகொள்கிறார்.
றாம் சந்தோஷ் – தமிழ்விக்கி
இணைப்புகள்
தன் கவிதையை அழவைத்து, தான் உளமாரச் சிரிக்கும் கவிஞன்
றாம் சந்தோஷ் கவிதைகள் உயிர்மை
றாம் சந்தோஷ் கனலி இதழ் கட்டுரைகள்
றாம் சந்தோஷ் வடார்க்காடுவின் ‘சட்டை வண்ண யானைகள்
றாம் சந்தோஷ் கவிதைகள்
றாம் சந்தோஷ் இணையப்பக்கம்
மூர்க்கத்தின் வேறுவேறு தேவதைகள் றாம் சந்தோஷ்
உறவின் மூன்று தடையங்கள் றாம் சந்தோஷ்
8 ஜூன் 2025 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் காலை முதல் நிகழும் இலக்கிய அரங்கில் கவிஞர் சசி இனியன் கலந்துகொள்கிறார்.
சசி இனியன் தமிழ் விக்கி
Published on June 07, 2025 11:31