விஷ்ணுபுரம் குமரகுருபரன் விழா விருந்தினர், வசுதேந்திரா
2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் குமரகுருபரன் கவிஞர் விருது வரும் 8 மே 2025 அன்று மாலை சென்னை கவிக்கோ அரங்கில் நிகழவிருக்கிறது. காலை முதலே இலக்கிய அரங்கம் தொடங்கும். கவிஞர் அரங்கில் றாம் சந்தோஷ், சசி இனியன் ஆகியோரும், கதை அரங்கில் விஜயராவணன், ரம்யா ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். போகன் சங்கர், வெயில், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் விவாத அரங்கில் பங்கேற்கிறார்கள்.
விழா அரங்கில் கன்னட எழுத்தாளர் வசுதேந்திரா கலந்துகொள்கிறார். கன்னடத்தில் அண்மையில் தீவிரமான கவனத்தைப் பெற்றுவரும் வசுதேந்திராவின் மூன்று நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
மோகனசாமி – தமிழில் கே.நல்லதம்பி அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும். கே.நல்லதம்பி சிவப்புக் கிளி- யூமா வாசுகிவசுதேந்திராவின் தேஜோ துங்கபத்ரா என்னும் நாவல் கன்னட சாகித்ய அக்காதமி விருது பெற்றது.
Published on June 05, 2025 11:30
No comments have been added yet.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers
Jeyamohan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

