மனுஷ்யபுத்திரன் தமிழிலக்கியச் சூழலில் மூன்று வகைகளில் முதன்மையான பங்கலிப்பை ஆற்றியவர். கவிஞர், இலக்கியச் செயல்பாட்டாளர், அரசியல் செயல்பாட்டாளர் என்னும் வகைகளில் அவருடைய பங்களிப்பை வரையறை செய்யலாம்.
மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன் – தமிழ் விக்கி
Published on June 05, 2025 11:33