மணி ரத்னத்துடன் ஓர் உரையாடல். குறிப்பாக எந்தத் திட்டமிடலும் இல்லை. கொடைக்கானலில் அவருடைய இல்லத்தில் சாதாரணமான செல்போன் காமிராவில், இயற்கையான வெளிச்சத்தில் எடுக்கப்பட்டது. என் OF MEN WOMEN AND WITCHES அப்போதுதான் வெளிவந்திருந்தது. அதை முன்வைத்து தன்வரலாற்றுக்கும் புனைவுக்குமான ஊடாட்டம் பற்றி பேசிக்கொண்டோம். சரியான ஒலிப்பதிவும் இல்லை. ஆனால் cc அடித்தால் subtitle வருகிறது.
OF MEN WOMEN AND WITCHES
Published on June 05, 2025 11:36