இஸ்லாமிய தத்துவ வகுப்புகளுக்கு ஏன் பொதுவாக ஆர்வமில்லாமல் இருக்கிறது என சொல்லியிருந்தீர்கள். இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் பிறரை மதமாற்றம் செய்வதில் மிகத்தீவிரமாக இருக்கிறார்கள். ஆகவே பிற மதங்களை மட்டமாகச் சித்தரித்துப் பேசுவது அவர்களின் வழக்கம். நாம் இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர்களிடம் அப்படிப் பேசுவதில்லை. ஆனால் அவர்கள் தயக்கமே இல்லாமல் பேசுவார்கள்.
பிறமதக்கல்வி, கடிதம்
As an ex-government servant, I can definitely say almost all government development projects are failures; they can achieve nothing. We all know this. Still, we are arguing for power politics because we are interested only in power, and we imagine we are getting power through it.
Micropolitics- A letter
Published on May 29, 2025 11:30