Our society is spiritually void now. Do you believe the small number of people you are training can make any change?
Hope and despair
வெறுப்புணர்ச்சி,தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை பற்றி அருமையாக விளக்கினீர்கள்.இவை எல்லாம் அலைகடல் போல அலைகள் வந்த வண்ணம் இருக்கும்.உண்மையாக வாழ்பவன் அலையின் திசையை அறிந்து அலையின் திசையை தனக்கு சாதகமாக பாய்மரக் கப்பலை திருப்பி துடுப்பு போட்டு தான் அடைய நினைத்த கரையை சென்றடைய வேண்டும்
வெறுப்பு, கடிதம்
Published on May 21, 2025 11:30