தமிழ் மொழி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தன்னை மறுஅமைப்பு செய்துகொண்டதற்கு காரணமாக அமைந்த முன்னோடித் தமிழறிஞர்களில் ஒருவர் மு.இராகவையங்கார். அன்று நிகழ்ந்த எல்லா இலக்கிய மறுமலர்ச்சிப் பணிகளிலும் அவருடைய பங்களிப்பு இருந்தது.
மு. இராகவையங்கார்
மு. இராகவையங்கார் – தமிழ் விக்கி
Published on May 14, 2025 11:33