தமிழில் ஒரு நல்ல கதையைப் படிக்கும்போது எனக்குள் துயரம் மூளும். இப்படிப்பட்ட கதைகளைத்தானே நியூயார்க்கரில் வெளியிடுகிறார்கள்? அதை உலகம் பூராவும் வாசிக்கிறார்களே? தமிழில் மட்டும் ஏன் ஐநூறு பேரோடு முடிந்து போகிறது? ஜப்பானியர்களைப் போல் கோடிக்கணக்கில் படித்தால் எனக்கு நியூயார்க்கரும் தேவையில்லை, ஒரு மயிரும் தேவையில்லை. இங்கே ஐநூறு ஆயிரம் என்றல்லவா போகிறது? சமீபத்தில் ஆத்மார்த்தியின் கத்தரிப்பூ என்ற சிறுகதையை உயிர்மையில் வாசித்தேன். மறக்க முடியாத கதை. தமிழனின் வாழ்வியல். இப்படித்தான் பெரும்பாலான தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களை ...
Read more
Published on April 21, 2025 06:25