The small discussion about Indian philosophy is profound and useful. Generally we deal with Indian philosophy as theology in India. We have no ability to discern philosophy and religion. We cannot discuss philosophy without the inclusion of mysticism, which is essentially a form of silly magic.
Learning Indian philosophy – Real problems
சிதம்பரத்திற்கு நான் வந்திருந்தபோது உங்களைக் காண ஆவலாக இருந்தேன். அப்பா, உங்களைப் பற்றியும், சாம்ராஜ் அவர்களைப் பற்றியும் நிறைய கூறியிருக்கிறார். உங்கள் இருவரையும் சந்தித்தப் பிறகு பின் நான் நிறைவடைந்தேன். நீங்கள் சிதம்பரம் கோவிலின் வரலாறை மிகச் சிறப்பாக கூறினீர்கள். கோவில் வழிபாட்டு முறைகளை வகித்தவர்களான வ்யாக்ர பாதர் பதஞ்சலி போன்றோர் பற்றிய வரலாறுகளை நன்று விளக்கினீர்கள்.
தூலமும் சூட்சுமும்
Published on April 17, 2025 11:30