இந்திய அளவில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் இலக்கிய விருதான பாஷாபரிஷத் விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்.
பாஷா பரிஷத் விருது எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் விக்கி
S. Ramakrishnan Tamil Wiki
Published on April 10, 2025 09:12