என்னை ஆசான் என்று அழைப்பவர்கள் சிலர் உண்டு. தனிப்பட்ட நட்பால் அப்படி அழைக்க ஆரம்பித்தனர். நான் எப்போதுமே அந்த அழைப்பை நிராகரித்தே வந்திருக்கிறேன். உண்மையில் எவர் ஆசிரியர்? எழுத்தாளர் ஆசிரியரின் தனியிடத்தை எடுத்துக்கொள்ள முடியுமா? எழுத்தாளனின் இடம்தான் என்ன?
Published on April 08, 2025 11:36