தமிழில் செயல்பட்டு வரும் படக்கதை வெளியீட்டகம். ஆங்கிலத்தில் இருந்து புகழ்பெற்ற படக்கதைகளை உரிமம் பெற்று தமிழாக்கம் செய்து வெளியிட்டு வருகிறது. தமிழ் சித்திரகதைகளில் முத்து காமிக்ஸ் புகழ்பெற்றது
முத்து காமிக்ஸ்
முத்து காமிக்ஸ் – தமிழ் விக்கி
Published on April 06, 2025 11:34