The classes you conduct in the program “unified wisdom” are very necessary in today’s business environment. There are many problems that arise in corporate offices because this kind of training is not available here. For example, you provide training for debate and argument. Most of our people here do not know how to talk in a common discussion.
Skill training classes?
இன்றைக்கு மதத்தைப் பற்றி ஏராளமான கேள்விகள் நம் சூழலில் உள்ளன. அதையெல்லாம் நாமும் ஏதோ அரசியல்வாதிகளின் வாயிலிருந்து கேட்டு அப்படியே திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். மதநம்பிக்கை உடையவர்கள் கூட மதத்தை இழித்தும் பழித்தும் பொதுவெளியில் பேசினால்தான் மதிப்பு என்னும் நிலைமை இன்றைக்கு இருக்கிறது.
மதம் மெய்ஞானம் கடிதம்
Published on April 03, 2025 11:30