நான் ஏற்கனவே எல்.மகாதேவன் அவர்களின் “ஆயுர்வேதத்தின் அடிப்படைகள்” புத்தகம் படித்து, திரிதோஷம் எனும் வாதம், பித்தம், கபம், ஏழு தாதுக்கள் போன்ற சில அடிப்படைகளை தெரிந்து வைத்திருந்தாலும் அவற்றை உணர்ந்து புரிந்து கொள்ள ஒரு ஆசிரியர் அவசியம் என்பதை வகுப்பில் உணர்ந்தேன்.
ஆயுர்வேதம் நிகழ்த்திய ரசவாதம்
The motivational videos on your channel are extremely useful. There is no professional attire or style in your talks. You are so natural and easy, and your accounts are very personal.
A personal voice
Published on April 01, 2025 11:30