பொதுவாக என்னுடைய மேடைப் பேச்சு யாரையும் கவர்வதில்லை. சிறப்பாகப் பேசும் எழுத்தாளர் பட்டியலில் என் பெயர் இடம் பெறுவதே இல்லை. அது பற்றி எனக்குப் புகாரும் இல்லை. ஏனென்றால், நான் என்னை ஒரு மிகச் சிறந்த பேச்சாளனாகவே கருதி வருகிறேன். மேடைப் பேச்சுக்குரிய அலங்காரங்கள் என்னிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வேறு யாரிடமும் காண இயலாத அற்புதங்களை ஒரு நுண்ணிய வாசகர் என் பேச்சில் கண்டு கொள்ள இயலும். உதாரணமாக, அராத்துவின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ...
Read more
Published on December 19, 2024 03:21