என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டும், க்ராஸ்வேர்ட் புத்தக விருது நான் தான் ஔரங்ஸேபின் ஆங்கில மொழிபெயர்ப்பான Conversations with Aurangzeb நாவலுக்குக் கிடைத்திருப்பதைக் கொண்டாடும் விதமாகவும் ஸீரோ டிகிரி பதிப்பகம் என் நூல்களுக்கு முப்பது சதம் தள்ளுபடி அறிவித்திருக்கிறது. பொதுவாக தற்போது புத்தக விலை அதிகரித்திருக்கிறது என்பது ஒரு குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அது உண்மையும்தான். இரண்டு காரணங்கள்: காகித விலை இரட்டிப்பாகி இருக்கிறது. பல தினசரிகள் குறைந்த பட்சம் நாலு பக்கம் குறைத்து விலையையும் அதிகரித்துள்ளன. ...
Read more
Published on December 19, 2024 03:55