என் வாழ்வில் எத்தனையோ பேரை சந்தித்திருக்கிறேன். எத்தனையோ பேர் என் மனதுக்கு உகந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். சிலரது சந்திப்பு ஒரே ஒரு முறை நிகழ்ந்திருக்கிறது. சிலரைத் தொடர்ந்து சந்திக்க வாய்க்கிறது. சில நண்பர்களுடன் மிக நெருக்கமான அளவில் முப்பத்தைந்து ஆண்டுகளாக நட்பில் இருக்கிறேன். முப்பத்தைந்துதான் அதிக பட்சம். முப்பத்தைந்துக்கு ஒன்றிரண்டு ஆண்டுகள் அதிகம் கூட இருக்கும். நான் சந்தித்த மனிதர்களில் முக்கியஸ்தர்களும் அடக்கம். பிரபலம் என்ற வெளிச்சம் விழாதவர்களும் அடக்கம். இப்படி நான் சந்தித்த மனிதர்களிலேயே என்னை ஆகக் ...
Read more
Published on November 20, 2024 00:49