1. என் வருமானத்தைத் தாண்டி எனக்குப் பணம் தேவைப்படுவது என்னுடைய பயணங்களுக்காகத்தான். ஏன் பயணம் செய்ய வேண்டும்? பயண நூல்களைப் படித்தால் போதாதா? போதாது. ஒவ்வொரு மனிதனும் பயணம் செய்தே ஆக வேண்டும். ஆயிரம் பயண நூல்களைப் படித்தாலும் நமக்கே நமக்கென்று கிடைக்கும் அனுபவங்கள் தனியானவை. ஒரு ஜப்பானிய உதாரணத்தைச் சொல்கிறேன். இந்த முறை நான் ஜப்பான் சென்றது இரண்டாவது தடவை. சென்ற ஆண்டும் அக்டோபரில்தான் சென்று வந்தேன். இந்த முறையும் அப்படித்தான். இந்த முறை இரண்டு ...
Read more
Published on November 11, 2024 23:37