இருபத்தைந்து வயது வரை என் வாழ்க்கை பேரரசனின் வாழ்க்கையாக அமைந்தது. அதிலிருந்து நாற்பது வயது வரை தெருநாய் வாழ்க்கை. நாற்பதிலிருந்து எழுபது வரைதான் ஓரளவுக்கு என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த முப்பது ஆண்டுகளில் நான் யாரிடமும் கடன் வாங்கியதில்லை என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஒரே ஒருமுறை என் மகனுக்காக என் நண்பரிடம் கடன் வாங்க நேர்ந்தது. சொன்ன தேதியில் மகன் பணத்தைத் திருப்பவில்லை. அது கூடப் பரவாயில்லை. அது பற்றி அவன் என்னிடம் பேசவும் ...
Read more
Published on November 12, 2024 04:10