அகிலனின் படைப்புகள் குறிப்பிட்ட வட்டாரம் சார்ந்த அல்லது வாழ்க்கைச்சூழல் சார்ந்த தனித்தன்மைகள் ஏதுமில்லாமல் பொதுவான களத்தில் நிகழ்பவை. ஆசிரியரின் எண்ணத்திற்கு ஏற்ப பேசிப்புழங்கும் கதைமாந்தர்களால் ஆனவை. பொதுவாசிப்புக்குரிய தொடர்கதைகளையே அகிலன் எழுதியிருக்கிறார். பொதுவாசகர்களுக்குரிய காதல், உறவுச்சிக்கல் ஆகியவற்றையே பெரும்பாலும் விவாதிப்பவை.
அகிலன்
அகிலன் – தமிழ் விக்கி
Published on October 29, 2024 11:34