சென்ற முறை ஜப்பான் சென்றிருந்தபோதே அங்கிருந்த நண்பர்களிடம் சொல்லியிருந்தேன், இனிமேல் நான் ஒவ்வொரு வருடமும் ஜப்பான் வருவேன் என. உண்மையில் ஜப்பான் பூலோக சொர்க்கம். என் நீண்ட கால சிநேகிதரான சிவகாமி ஜப்பானில் இந்திய சுற்றுலாத் துறை அதிகாரியாக சில பல ஆண்டுகள் இருந்தபோது அந்த தேசத்தைப் பற்றி நூற்றுக்கணக்கான கதைகளைச் சொல்லியிருக்கிறார். அங்கே கனகாலம் இருந்ததால் அவர் ஜப்பானிய மொழியும் பேசுவார். அவர் சொல்லும் கதைகள் எல்லாமே ஜப்பான் ஒரு பூலோக சொர்க்கம் என்ற கருத்தை ...
Read more
Published on September 28, 2024 06:26