”அதை விடு, நாம் இப்படியே போகித்துக்கொண்டிருந்தால் நான் எலும்புக்கூடாகி விடுவேனே?” “பரவாயில்லை, நீ எலும்புக்கூடாக மாறினாலும் எனக்குப் பிடிக்கும்.” அதற்குப் பிறகு இருவரும் வெளியே செல்கிறார்கள். இரவு சூழ்கிறது. ஒரு கடையில் சாக்கே அருந்தலாம் என்று நினைக்கும்போது கடையை மூடப் போகிறேனே என்கிறான் கடைக்காரன். அப்போது சதா தன் ஆடையை மேலே தூக்கிக் காண்பித்து, என்னை வேண்டுமானால் ஒருமுறை புணர்ந்து கொள், இப்போது சாக்கே வேண்டும் என்கிறாள். கடைக்காரன் சிரித்துக்கொண்டே “என்னுடைய சாதனம் இப்போது சிறுநீர் கழிப்பதற்கு ...
Read more
Published on September 27, 2024 08:13