சென்ற ஆண்டு தோக்யோவில் ரொப்பங்கியில் ஒரு பப்பில் நான் சந்தித்த பெண்ணை மீண்டும் சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை. அவளுடைய தொலைபேசி எண் என் தோக்யோ நண்பரிடம் இருக்கிறது. சந்தித்தால் எனக்கு ஒரே ஒரு ஆசைதான். இந்தப் பாடலுக்கு அவளுடன் ஒரு டான்ஸ் ஆட வேண்டும். சம்போகத்தை விட இன்பமானது நமக்குப் பிடித்த பெண்ணோடு ஆடுவது. என்னவோ தெரியவில்லை, நம்முடைய நெருங்கிய தோழிகளோடு ஆட வாய்ப்பதில்லை. எல்லோரும் தம்முடைய பாடி கார்டோடு வருகிறார்கள். எங்கே ஆடுவது? சம்போகத்தை ...
Read more
Published on September 22, 2024 07:03