(ஒரு அறிவிப்பு: இனிமேல் இந்த நாவலின் அத்தியாயங்கள் நான்கு நாட்கள் மட்டுமே தளத்தில் இருக்கும். என் பாதுகாப்பைக் கருதி இந்த முடிவு. இந்த நேரத்தில் எனக்கு நீதிமன்றத்துக்கெல்லாம் செல்ல நேரம் இல்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இந்த நாவலுக்கான சன்மானத்தை அனுப்பி வையுங்கள். தளத்தில் படிக்கத் தவறிவிட்டால் எனக்கு எழுதிக் கேளுங்கள். அனுப்பி வைக்கிறேன். charu.nivedita.india@gmail.com ) டாய்லட், பூனை, செடி என்று எதிலும் வேலை ஆகாத்தால் நாராயணன் நான்காவதாக ஒரு அஸ்திரத்தை எடுத்தான். பால்கனி. ...
Read more
Published on September 17, 2024 08:32