(முன்குறிப்பு: இந்தக் கதையில் பலதரப்பட்ட சம்பவங்களும் கருக்களும் கலந்து கட்டி வரும் என்பதாலும் வீடு என்ற தலைப்பு தட்டையாக இருப்பதாலும் வீடு என்ற தலைப்பை மாற்றி விட்டேன்.) உண்மையில் பூனைக்கு உணவிடுவதில் மட்டும் சூரிய நாராயணன் பிரச்சினை பண்ணவில்லை. நீங்கள் யோசிக்க வேண்டும். மனைவி பைத்தியம் பிடித்துச் செத்தாள். அம்மா பைத்தியம் பிடித்துச் செத்தாள். அப்பாவும் பைத்தியம் பிடித்துச் செத்தார். மனைவியும் அப்பாவும் செத்தது பெருமாளும் வைதேகியும் அங்கே குடி போவதற்கு முன்னால். ஆனால் அவன் அம்மா ...
Read more
Published on September 16, 2024 09:43