காஸா கவிதை 03********************** விளையாடிக் கொண்டிருக்கும்அந்த
பாலஸ்தீனக் குழந்தைவளர்ந்துபெரியவனாகப் போவதில்லைஎப்படியும்ஒரு வாரத்திற்குள் கொன்று போடும்இஸ்ரேல் ராணுவம்என்ற துயரத்தைவிடவும்பெருந்துயரம்விளையாடிக் கொண்டிருக்கும்அந்தக் குழந்தைக்கும்அது தெரியுமென்பது
Published on August 07, 2024 03:33