அராத்துவின் விளக்கம் படித்தேன். உறங்கச் செல்வதற்கு முன் அதற்கு ஒரு பதில். ஆரம்பத்தில் நான் சொன்னது போல, இந்த விவாதத்தினால் வாசகர்களுக்குப் பயன் உண்டாகுமே தவிர அராத்துவுக்கு இதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. அவரைப் பொருத்தவரை இது வெட்டிவேலையாகவே இருக்கும். ஏனென்றால், நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். எனக்கு, மொழி உடல். உள்ளடக்கம் ஆன்மா. ஆன்மா மட்டும் இருந்தால் அது ஆவி. இரண்டுமே எனக்கு முக்கியம். இதற்கிடையில் நான் உடலை ஆராதிப்பவன் வேறு. ஒரு அழகிப் போட்டிக்கு ...
Read more
Published on July 30, 2024 10:36