கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக இந்தியர்கள் வரலாற்றைப் புறக்கணித்து விட்டார்கள். உலகில் எங்கும் இப்படி நடந்ததில்லை. கிரேக்கத்தில் சாக்ரடீஸ் பற்றியும், அவருக்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்பு பிறந்த லெஸ்பியன் கவி Sappho பற்றியும் துல்லியமாக எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதற்கு சிலைகள் இருக்கின்றன. மேலை நாடுகள் முழுவதுமே கவிஞர்கள், ஓவியர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள், அரசர்கள் போன்றோர் பற்றிய எல்லா விவரங்களும் கிடைக்கின்றன. இந்தியாவில் கிடைப்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள்தாம். திருவள்ளுவர் மணமானவரா, துறவியா, ஹிந்துவா, சமணரா, எப்போது ...
Read more
Published on July 30, 2024 07:57