இதை எழுதலாமா வேண்டாமா என்று கொஞ்சம் தயங்கினேன். ஆனால் எப்போதும் எதற்கும் தயங்காமல் எழுதும் நான் இப்போது என் நண்பர்களுக்காகத் தயங்குதல் தவறென எண்ணி இதை எழுதத் துணிந்தேன். தயங்கியதற்குக் காரணம், என் நண்பர்களின் மனம் புண்பட்டுவிடலாகாதே என்பதுதான். இதை என் நண்பரிடம் தொலைபேசியிலேயே சொல்லியிருக்கலாம். ஆனால் எல்லோரும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், அடுத்தவரை எக்காரணம் கொண்டும் இம்சிக்கக் கூடாது என்பதே என் மதம். என் நம்பிக்கை. என் கொள்கை. என் வாசகர்கள் அத்தனை ...
Read more
Published on July 22, 2024 03:34