மாதா பிதா குரு தெய்வம் என்பது மூத்தோர் வாக்கு. ஒரு குழந்தையை மனிதனாக மாற்றுவது மாதா பிதாவின் கடமை. அதனால் அவர்கள் முன்னால் நிற்கிறார்கள். அடுத்தது குரு. அதுவும் தெய்வத்துக்கு முன்னதாக. அப்படியானால் குரு தெய்வத்தை விட முக்கியமானவரா? அல்ல. மாதா பிதாவினால் மனிதனாக உருவாக்கப்பட்ட ஒரு வியக்திக்கு தெய்வத்தை அடையாளம் காண்பிப்பவர் குரு. தெய்வத்தை நோக்கி அந்த மனிதனை இட்டுச் செல்லும் பாதையையும் வழிமுறைகளையும் கற்பிப்பவர் குரு. இங்கே தெய்வம் என்பதை நீங்கள் பின்நவீனத்துவ காலகட்டத்தின் ...
Read more
Published on July 21, 2024 06:24