பல நண்பர்கள் தினம் பத்து ரூபாய் அனுப்புவதற்குப் பதிலாக மாதம் 300 ரூ. குறைந்த பட்ச நன்கொடை என்று வைத்தால் அனுப்புவதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் என்று கருதுகிறார்கள். அதனால் தினமும் பத்து ரூபாய் அனுப்ப வேண்டாம். மாதம் 300 ரூ. என்று வைத்துக் கொள்வோம். இது ஒரு குறைந்த பட்ச நன்கொடைதான். அதிகப்படுத்திக்கொள்வது உங்கள் விருப்பமும் உங்களுடைய சாத்தியத்தையும் பொருத்தது. ஜீபே செய்வதற்கான எண்: 92457 35566 ஜீபே எண்ணில் உள்ள பெயர்: ராஜா வங்கி ...
Read more
Published on July 20, 2024 07:04