பொதுவாக லௌகீக விஷயங்களில் நான் சீனியிடம்தான் யோசனை கேட்பேன். தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் அதன்படி செய்வேன். காரியம் வெற்றிகரமாக நடக்கும். சில அரிய சந்தர்ப்பங்களில் அவர் யோசனையைக் கேட்பதில்லை. அப்போதும் காரியம் வெற்றிகரமாக நடக்கும். ஒருவேளை அந்த விஷயத்தில் அவர் யோசனையைக் கேட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எனக்குக் குறுகுறுப்பாக இருக்கும். லௌகீக விஷயங்களில் மற்றபடி நான் யார் யோசனையையும் பேச்சையும் கேட்பதில்லை. இன்னொரு நண்பர் இருக்கிறார். ஒரு விஷயத்தில் நான் ஒரு முடிவு செய்திருப்பேன். அந்த ...
Read more
Published on July 19, 2024 23:34