இப்போது நான் எழுதப் போகும் இந்தக் கட்டுரை பணத்துக்கும் மனிதனுக்கும், பெண்ணுக்கும் மனிதனுக்குமான உறவு பற்றிய என் மேனிஃபெஸ்டோ என்று சொல்ல்லாம். பணம் பற்றி இதுபோல் நான் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியிருந்த போதும், இந்தக் கட்டுரை அவற்றின் சாரம் என்று கொள்ளவும். ”காலை ஒன்பதரை மணியிலிருந்து மாலை ஆறரை வரை பயிலரங்கில் கலந்து கொண்ட இருநூறு பேரில் இரண்டே இரண்டு பேர் தவிர வேறு ஒருவர் கூட இடையில் எழுந்து போகவில்லை. நம்ப முடியாத அதிசயம்.” சென்ற ...
Read more
Published on July 05, 2024 04:30