திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் ஜூன் 30ஆம் தேதி காலை ஒன்பதரை மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை நடக்க இருக்கும் உலக சினிமா பயிலரங்கில் கலந்து கொள்ள இதுவரை 85 பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டுமே பெண். அதிலும் அவர் அமெரிக்காவில் பணி புரிகிறார். இந்தியாவிலிருந்து ஒரு பெண் கூட இல்லை. இப்படித்தான் என் வாழ்நாள் முழுவதும் பார்த்து வருகிறேன். பெண்களிடம் பணம் இல்லையா? வர விருப்பம் இல்லையா? அல்லது, இன்னமும் குடும்ப ...
Read more
Published on June 13, 2024 04:06