பயிலரங்கம் காலை பத்து மணிக்குப் பதிலாக ஒன்பதரைக்கே தொடங்கும். இயக்குனர் ராஜ்குமாரும் அராத்துவும் பயிலரங்கைப் பற்றி அறிமுகம் செய்து பேசுவார்கள். ஒரு மேடையில் பேசுவதும் பயிலரங்கம் நடத்துவதும் ஒன்று அல்ல என்று தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறது. எப்படி என்று விளங்கிக் கொள்வோம். 1970களின் முற்பகுதியில் வந்த ஒரு திரைப்படம். அந்தத் திரைப்படம் சினிமா மொழியில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்தியாவின் திரைப்படக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் அந்தப் படம் இல்லை. இந்தியாவில் அந்த இயக்குனர் பற்றிப் ...
Read more
Published on June 11, 2024 23:58