பத்தாயிரம் ரூபாய், ஐயாயிரம் ரூபாய் அனுப்பிய இரண்டு நண்பர்களும் தங்கள் பெயரைத் தெரிவிக்கவில்லை. நேரில் திருவண்ணாமலைக்கு வர முடியாவிட்டால், பயிலரங்கு முடிந்ததும் என் பேச்சு அடங்கிய காணொலியை அனுப்பி வைக்க முடியும். அதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரி தேவை. அமெரிக்காவில் வசிக்கும் சில நண்பர்கள் ”இரவு கண் விழித்து உங்கள் பேச்சைக் கேட்பது சாத்தியம் இல்லை, இருந்தாலும் இதை பயிலரங்குக்காக வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி நூறு நூறு டாலர் அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கும் நான் பயிலரங்கு முடிந்து ...
Read more
Published on June 03, 2024 02:59