திருவண்ணாமலையில் அடுத்த மாதம் (ஜூன்) முப்பதாம் தேதி நடக்க இருக்கும் உலக சினிமா பயிலரங்கு அங்கே உள்ள SKP பொறியியல் கல்லூரியில் நடைபெறும். அரங்கத்தின் கொள்ளளவு 300 என்பதால் எண்ணிக்கை பிரச்சினை இல்லை. ஆனால் எத்தனை பேர் வருகிறீர்கள் என்ற விஷயம் சரியாகத் தெரிந்தால்தான் அத்தனை பேருக்கான உணவுக்கு ஏற்பாடு செய்ய முடியும். உணவு வீண் ஆவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, பெயர் கொடுத்து விட்டு வராமல் இருந்து விடாதீர்கள். உங்களால் வர முடியாவிட்டால் உங்களுக்கு ...
Read more
Published on May 26, 2024 06:02