அண்ணா நூலகத்தில் நான் ஆற்றிய உரையை ஒரு வாரத்தில் பதினோராயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இப்போதைய காலகட்டம் துரிதங்களுக்கானது. அண்ணா நூலகத்தில் நான் பேசிய ஒன்றரை மணி நேர உரையில் ஒரே ஒரு நிமிடத்தை எடுத்து, அதற்குப் பின்னணி இசை கொடுத்து யாரோ ஒரு நண்பர் ரீல்ஸில் கொடுத்திருக்கிறார். ஒரு வாரத்தில் 80000 பேர் பார்த்திருக்கிறார்கள். அதன் லிங்க் இது:
https://www.facebook.com/share/r/9LHi... அண்ணா நூலகத்தில் உலக சினிமா குறித்து நான் ஆற்றிய உரையின் தொடர்ச்சியாக வருகின்ற ஜூன் ...
Read more
Published on May 27, 2024 23:34