அவருடைய இணைய தளத்தை அறிமுகப்படுத்தும்போது, அதில் உள்ள ஐந்து சிறுகதைகளும் எனக்குப் பிடித்திருந்ததால் எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்று தலைப்பு வைத்தேன். பிறகு, அவர் ஃப்ரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்த கதைகளைப் பாராட்டி எழுதினேன். ஆனால் அவருடைய தேர்ந்தெடுப்பில் அரசியல் இல்லை என்று அவரைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தேன். அவர் என்னிடம் என் அரசியல் தேர்வைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதை சூசகமாகச் சொல்லியிருந்தேன். அதற்கு அவர் என் மீது கோபம்தான் அடைந்திருக்க வேண்டும். ஆனால் நன்றி ...
Read more
Published on May 22, 2024 02:23