மனுஷ்யபுத்திரனின் முன்னெடுப்பில் சமீபத்தில் அண்ணா நூலகத்தில் நடந்த மாணவர் பயிலரங்கில் நான் உலக சினிமா குறித்துப் பேசியதற்கு மாணவர்களும், பிறகு ஷ்ருதி டிவி கபிலனின் முயற்சியில் அதன் காணொலியைப் பார்த்த நீங்களும் காட்டிய ஆர்வத்தினால் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. நான் அண்ணா நூலகத்தில் பேசிய ஒன்றரை மணி நேர உரை உலக சினிமாவில் ஒரு துளிதான். அதை நான் குறைந்த பட்சமாக ஆறு மணி நேரம் பேசி உங்களுக்குப் பயிற்சி அளிக்க முடியும். ஒரு நாற்பது ...
Read more
Published on May 22, 2024 08:46