வாசலில் அமர்ந்திருக்கிறோம் நனும் விக்டோரியாவும்
வாக்கிங் போய்க்கொண்டிருந்த அந்தப் பாட்டி கேட்கிறார்ஏன் சார் காங்கிரஸ் சொல்றதப் பார்த்தா அம்பானிக்கும் அதானிக்கும்தான பயம் வரணும்சார்
ஏன் கோபப்படறார்?அதுதாங்க தெரியல என்கிறேன்போங்க சார்அவிங்க எல்லோரும் ஒன்னுதான சார்எதுத்த வீட்டு பாட்டிக்கே புரியுதுங்க சார்
Published on May 02, 2024 09:36