005


உதடுகளுக்கும் ஈறுகளுக்குமிடையே தேக்கியாருக்கும் தெரியாமல் குதப்பிக்கொண்டே இருக்கிறாள் கிழவிமுப்பது ஆண்டுகளுக்கு முன்தொங்கிச் சாகசேலைச் சுறுக்கிற்குள்கழுத்தைநுழைத்துக் கொண்டிருந்த சமயம்சரியாய்அழைப்பொலியை அழுத்திவிட்டுஓடி ஒளிந்துகொண்டஅந்தசேட்டைக்காரப் பொடிசுக்கான முத்தத்தை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2024 20:36
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.