பெங்களூரில் வரும் 9, 10, 11, 12 நான்கு தினங்கள் இருப்பேன். ஒன்பதாம் தேதி இரவு ஒன்பதரை மணிக்கு பெங்களூர் வந்து சேர்கிறேன். மாலையில் கிளம்பும் வந்தே பாரத் ரயில். பன்னிரண்டாம் தேதி இரவு என்னை சாவகாசமாகச் சந்திக்கலாம். இப்போதும் கோரமங்களாவில் எண்பதடி சாலையில் உள்ள ஒரு இல்லத்தில் தங்குவேன். பன்னிரண்டாம் தேதி Indian Institute of Human Settlements விடுதியில் தங்குவேன். மறுநாள் மதியம் பேச வேண்டியிருப்பதால் இரவு முழுவதும் கண் விழிக்க முடியாது. பத்தாம் ...
Read more
Published on April 19, 2024 06:30