சைவத்தை அறியாதோர் தமிழறியாதோர் என்றே சொல்லிவிடலாம். தமிழில் சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் உரிய வகுப்புகள் இவை. சைவம் போன்ற ஒரு மெய்யியல் வெளியை இப்படி ஒரு முறையான ஆசிரியரும் பயிற்சிவகுப்பும் இன்றி எவரும் உள்நுழைந்து கற்கவும் இயலாது. அந்நுழைவு வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஒரு பயணத்தின் தொடக்கமும் ஆகும்.
சைவத் திருமுறைகள், அறிமுக வகுப்பு
ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்க
programsvishnupuram@gmail.com
The post சைவத் திருமுறைகள் first appeared on அகரமுதல்வன்.
Published on February 04, 2024 05:22