நேற்று (19.1.2024) அவ்வளவாக கூட்டம் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் வெறுமனே அமர்ந்திருந்தேன். பேச்சுத் துணைக்கும் ஆள் இல்லை. வித்யா, ராம்ஜி, காயத்ரி மூவரும் இட்லி வடை காஃபி சாப்பிட வெளியே சென்றிருந்தார்கள். அவர்கள் சென்ற சமயத்தில் நான் வேப் அடிக்க அரங்குக்கு அருகில் இருக்கும் கழிப்பறை பக்கம் சென்றிருந்தேன். வந்து பார்த்தால் யாரும் இல்லை. அரை மணி நேரம் சென்றது. பாடி ஷேமிங் செய்வதற்குத் தகுந்தாற்போல் பல விஷயங்கள் என்னிடம் இருந்தன. அதையாவது செய்து உற்சாகப்படுத்த ...
Read more
Published on January 19, 2024 22:44