ஒரு கடிதம் வந்தது. ”600 ரூ. விலையுள்ள புத்தகத்துக்கு ஒரு வாசகர் உங்களுக்கு 5000 ரூ. கொடுத்தால் அதை வாங்கிக் பாக்கெட்டில் போட்டுக் கொள்வதா? நியாயமா?” ஒரு சின்ன கணக்கு போடுங்கள். 600 ரூ. புத்தகத்துக்கு எனக்கு ராயல்டி 60 ரூ. 500 புத்தகம் விற்றால் 30000 ரூ. ராயல்டி. ஆனால் பெட்டியோ என்ற அந்த நாவலை எழுத எனக்கு ஆன செலவு மூணு லட்சம் ரூபாய். அடுத்த இலங்கைப் பயணத்துக்கு ஐந்து லட்சம் ஆகியிருக்கும். கேகே ...
Read more
Published on January 20, 2024 01:24