தோழர் யாழ் தண்விகா விற்கு அவரது மகள் தனு எழுதிய கடிதம்சொல்ல ரெண்டுநான் படித்த நல்ல பத்து கடிதங்களில் இதுவும் ஒன்று என்பது ஒன்று
புள்ளையோட கோவத்த சரி பண்ணுங்கப்பா என்பது இரண்டுஇந்தக் கடிதம் படித்து இரண்டு ஆண்டுகளாக இதன் ரேட்டிங் குறையவே இல்லை என்பது மூன்று
Published on January 16, 2024 21:28