இன்று மாலை ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கு வருவேன். ஸீரோ டிகிரிக்குக் கொடுக்கப்பட்டுள்ள எலிப்பொந்தில் நாலரையிலிருந்து ஒன்பது மணி வரை இருப்பேன். இதற்குப் பிறகு நான் பதினைந்தாம் தேதியிலிருந்துதான் வருவேன். நாளை கோழிக்கோடு இலக்கிய விழா செல்கிறேன். எஸ்கிலோ பதிப்பக அரங்கில் என் தங்கை மகள் நிவேதிதாவின் இரண்டு ஆங்கில நாவல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இரண்டுமே எஸ்கிலோ பதிப்பக வெளியீடுகள். நான் இன்னும் படிக்கவில்லை. எஸ்கிலோ அரங்கு எண் 492. அவளும் இப்படி எழுத்தாளராக ஆவாள் என்று தெரிந்திருந்தால் ...
Read more
Published on January 08, 2024 23:31