உல்லாசம், உல்லாசம்… நாவலின் முன்பதிவுத் திட்டத்திற்காக சில நண்பர்கள் இருபதாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார்கள். என் தொலைபேசி எண் அவர்களுக்குத் தெரியும் என்பதால் ஜிபே மூலம் அனுப்புவது அவர்களுக்கு எளிதாக இருந்தது. ஆனால் ரேஸர்பேயில் பத்தாயிரம் ரூபாய் வரைதான் அளவு வைத்திருக்கிறார்கள். அது சம்பந்தமாக என் நண்பர்கள் ரேஸர்பேயிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அது முடிந்ததும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். இப்போதைக்கு பத்தாயிரம் ரூபாய் வரை அனுப்பும் நண்பர்கள் ரேஸர்பேயைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கு மேல் என்றால், எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். ...
Read more
Published on January 04, 2024 18:39