மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு… அடியேனின் இரண்டாவது கடிதம். தங்களுடைய அதீதமான வேலை நெருக்கடிகளுக்கு இடையே இரண்டாவது கடிதமும் எழுதித் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். இந்தக் கடிதத்தை நான் எழுதினாலும் பல நூறு பதிப்பகங்களின் குமுறலையே நான் பிரதிபலிக்கிறேன். காரணம், எப்போதுமே நான் ஒருவனே பூனைக்கு மணி கட்டுபவனாக இருந்து வருகிறேன். சென்னை புத்தக விழாவுக்காக அரசு புத்தக விழா நிர்வாகத்துக்கு (பப்பாஸி) ஆண்டு தோறும் எழுபத்தைந்து லட்சம் ரூபாய் தருகிறது. இந்தப் பணத்துக்கு என்ன செலவு ...
Read more
Published on January 04, 2024 21:17